'நுரையீரல் பலம் பெற உணவுகள் | foods for lungs | foods for healthy lungs | health tips Best foods for healthy lungs | நுரையீரல் பலம் பெற வீட்டில் உள்ள உணவுகள் | foods for healthy lungs | health tips #corona_ lungs_food_tips #Anfa_media #healthyfoodsforlungs #foodsforlungs #Healthtips #healthy #lungs #tamilhealthtips #bestfoodsforhealthlungs #lungdisease #treatment #natural #homeremedy #lungscleaning #healthingexercises #youtubevideos #corona_virus #corona_tips #corona_kashayam #corona_ayurvedik_treetment #corona_home_remedies #corona_immunity_ boosting_in_tamil in this video about best foods for healthy lungs. eat this foods daily and strong your lungs and products from all lungs diseases. Kindly watch may videos and support my channel please... https://youtube.com/c/AnfaMedia நாம எல்லாரும் உயிர் வாழ்றதுக்கு மிகவும் முக்கியமான மூச்சு சீராக இருப்பதுக்கு நுரையீரல் தான் முக்கிய பங்கு வகிக்கிறது தற்போது கொரோனா பரவிவரும் இந்த நிலையில் தொண்டையில் வறட்சியும் நுரையீரலில் பாதிப்பையும் ஏற்படுத்தி மூச்சுத் திணறலும் ஏற்படுவதனால் வீட்டிலேயே உள்ள உணவுகளை வைத்து எப்படி நுரையீரலை பலப்படுத்தலாம் என்பதை பற்றியதுதான் இந்த வீடியோ நுரையீரல் பலம் பெற வீட்டில் உள்ள உணவுகள் 1)பால் +மிளகு +மஞ்சள் பாலை நன்கு காய்ச்சி அதனுள் மிளகுத்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து தினமும் குடித்து வந்தால் நுரையீரல் பலம் பெறும் 2)பால்+பூண்டு பாலில் பூண்டை போட்டு நன்கு வேக வைத்து எடுத்துக் குடித்து வந்தால் நுரையீரல் பலம் பெறும் 3)பால்+இஞ்சி +சோம்பு +சீரகம்+மிளகு பாலில் இஞ்சி, சோம்பு, சீரகம், மிளகு எல்லாம் போட்டு கொதிக்க வைத்துக் கசாயமாக குடித்தால் நுரையீரல் பலம் பெறும் 4)இஞ்சி தினமும் இஞ்சி டீயாகவோ,சுக்கு கோப்பியாகவோ இஞ்சி யை பயன்படுத்தி வந்தால் நுரையீரல் பலம் பெறும் 5)துளசி தினமும் துளசியை மென்று சாப்பிட்டு வருவதனால் நுரையீரல் பலம் பெறும் 6)ஆடா தொடை இதன் இலையை உலர வைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் பலம் பெறும் இந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதனால் நுரையீரல் பலம் பெறுவதுடன் தற்போது பரவி வரும் கொரோனா வைரசில் இருந்து பாதுகாப்பு பெறவும் முடியும் நுரையீரல் நோய் எதிர்பு சக்தி அதிகரிக்க நுரையீரல் பலம் பெற நுரையீரல் வழுவாக டிப்ஸ் நுரையீரல் நோய் தடுக்க நுரையீரலை பலப்படுத்தும் உணவுகள் Youtube play list link Corona tips ~~ https://youtube.com/playlist?list=PLe... life time all tips ~~ https://youtube.com/playlist?list=PLe... motivational tips ~~ https://youtube.com/playlist?list=PLe... Health tips... https://youtube.com/playlist?list=PLe3RCBFXm3pQHHfjiRzp9HRQtW0tgeYP1 Beauty tips.... https://youtube.com/playlist?list=PLe3RCBFXm3pRRhaAo_GBukUmos3a8kHlf instagram link. https://www.instagram.com/anfa.media/ facebook link. https://www.facebook.com/anfa.anfamedia நம்ம AnfaMedia channel ல் நிரைய மருத்துவ tips ,வீட்டு மருத்துவங்கள்,நாட்டு வைத்தியங்கள்,வீட்டு tips,வீட்டுத்தோட்ட tips,motivation Video\'s,status போன்ற பல தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. எனவே உங்களுக்கு anfa media channel லின்updates உடனுக்குடன் வந்து சேர Channel ஐ Subscribe பண்ணுங்க Have a good day. ....Stay healthy Like
Tags: health tips , pfizer , lungs , foods for lungs , Best Foods for Healthy Lungs , Foods for Healthy Lungs , lungs problem , healthy foods for lungs in tamil , நுரையீரல் வழுவாக டிப்ஸ் , நுரையீரல் பலம் பெற , நுரையீரல் நோய் எதிர்பு சக்தி அதிகரிக்க , நுரையீரலை பலப்படுத்தும் உணவுகள் , நுரையீரல் பாதுகாக்கும் உணவுகள் , lungs treatment , lungs clean , pranayama for lungs , lungs home remedies , corona food habbits , corona immunity booster kashayam , corona lungs food
See also:
comments